நான் என்னத்த சொல்ற்து. நேத்திய ஹ்ய்தராபாத் சமாச்சாரம் தான் சொல்றேன். இவர்களுக்கு யாரை கொல்வது என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. . கா நான் என்ன புலம்பி என்ன பயன். நம் மக்களே இதை மறுனாள் மறந்து விடுகிறார்களே ரணம் இலலாமல் யாரையாவது உடனடியாக போட்டு தள்ள வேண்டும். அதற்கு அபபாவி மக்கள் மட்டும் தான் கிடைப்பார்கள். நமது தலைவர்களும் மறுநாள் இறும்பு கரம் கொண்டு இதை அடக்குவொம் என்று கூறிவிட்டு அவரவர் வேளையை பார்க்க கிள்ம்பிவிடுவர்கள்.
இன்னும் எத்தனை காலம்தான் இது தொடறும்? வெடித்து முடிந்தபின் காவல் துறை வெகு வேகமாக இன்னார்தான் குண்டு வைத்தார்கள் அவர்கள் இந்த வழியாக வந்தார்கள். இவர்களை சந்தித்தார்கள் இத்தனை பேர் இருந்தார்கள் என்று மிக தெளிவாக பத்திரிக்கையில் சொல்லிவிடுவார்கள். என்றாவது யாராவது வந்து நாங்கள் வைக்கவில்லை. இவர்கள்தான் வைத்தார்கள் என்று சொல்வார்களென்ற நப்பாசைதான். இவ்வளவு சொல்பவர்கள் குண்டு வைக்குமுன் கண்டுபிடிக்க முடியதா? எல்லாம் அலட்சியமே காரணம். இந்த நாட்டில் அரசியல்வாதிகள் மட்டும்தான் வாழவெண்டும். அவர்களுக்கு தான் பாதுகாப்பு. நான் என்ன புலம்பி என்ன பயன். நம் மக்களே இதை மறுனாள் மறந்து விடுகிறார்களே.
சந்தேகப்பட்டவர்களை மக்கள் காட்டிக்கொடுக்கும் வரை, அதை போலிசார் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவரை பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. லக்கி தேவதைதான் நம் நாட்டை காக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment